வட்ஸ்அப் (ப)குருப்பு

TAMIL CNN  TAMIL CNN
வட்ஸ்அப் (ப)குருப்பு

வாழ் நாளெல்லாம் போதாதே வட்ஸ் அப்பில் வருகின்ற மெசேஜ் பார்க்க ஆள் மாறி ஆளாய் நாளும் பொழுதும் அடிக்கடி கிளிப்கள் அனுப்புகிறார் இடைக்கிடை நல்லதும் அனுப்புகிறார். ஆயிரம் கண்கள் இருந்தாலும் அனைத்தையும் பார்த்து முடியாது பாண்டவர் பல்லவர் காலத்து பழைய வீடியோ கிளிப்புகளை மீண்டும் மீண்டும் அனுப்புகிறார் வேண்டாம் என்றாலும் விட மாட்டார். குறுப்பில் சேர்த்து பருப்பைத் தீத்தி வெறுப்பை சில பேர் ஊட்டுகிறார். உறுப்பினராக்கி ஆட்டுகிறார். ஆயிரம் கண்கள்... The post வட்ஸ்அப் (ப)குருப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை