ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் F&O பிரிவில் வர்த்தகம் செய்ய 1 வருடம் தடை.. செபி அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் F&O பிரிவில் வர்த்தகம் செய்ய 1 வருடம் தடை.. செபி அதிரடி..!

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, இந்தியாவில் 2வது பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் F&O பிரிவில் வர்த்தகம் செய்ய 1 வருடம் தடை விதித்துள்ளதுள்ளது. 2007ஆம் ஆண்டு நேரடியாக அல்லது மறைமுகமாக ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தில் முறைகேடான வர்த்தகத்தைச் செய்த காரணத்திற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட 12 அமைப்புகளுக்கு வர்த்தகம் தடை விதித்துள்ளது செபி.

மூலக்கதை