விராட் கோஹ்லிக்கு ஸ்டீவ்வாக் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விராட் கோஹ்லிக்கு ஸ்டீவ்வாக் பாராட்டு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் அளித்த பேட்டி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் தலைமைப்பண்பு பாராட்டுக்குரியது. கேப்டன்சியில் நானும், ரிக்கி பாண்டிங்கும் கலந்த கலவை போல் விராட் கோஹ்லி உள்ளார்.

அவர் மிகவும் ஆக்ரோஷமான கேப்டன். தனது அணி வீரர்களை அதிகம் ஊக்குவிப்பவர்.

நேர்மறையான எண்ணம் கொண்டவர். இந்திய வீரர்கள் விராட் கோஹ்லிக்காக விளையாடுகின்றனர்.

வெற்றிகரமான கேப்டனாக இருப்பதற்கான நல்ல அறிகுறி இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



.

மூலக்கதை