உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் 6 வது இடத்தில சிங்கார சென்னை

தினகரன்  தினகரன்

லண்டன்: உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னையும் உள்ளது. உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகனாமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு பட்டியல் வெளியிடும். அந்த பட்டியலில் இந்தாண்டுக்கான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெங்களூரு 3வது இடத்தையும், சென்னை 6வது இடத்தையும், மும்பை 7வது இடத்தையும், டெல்லி 10வது இடத்தையும் பிடித்துள்ளன. உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அல்மாட்டி இடம்பிடித்துள்ளது.

மூலக்கதை