வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான இந்திய தீர்மானத்தை முஸ்லிம் முற்போக்கு முன்னணி வரவேற்கிறது

TAMIL CNN  TAMIL CNN
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான இந்திய தீர்மானத்தை முஸ்லிம் முற்போக்கு முன்னணி வரவேற்கிறது

வடகிழக்கு இணைப்பைப்பற்றி இந்தியா இலங்கை அரசுக்குக்கு அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிநாட்டு வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகிறோம் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். எதிர்க்கட்சி கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று ஒரு பெரும் முயற்சியில் சம்பந்தனும் அவர்களுடைய தோழர்களும் முயற்சித்து வருகின்றனர்.... The post வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான இந்திய தீர்மானத்தை முஸ்லிம் முற்போக்கு முன்னணி வரவேற்கிறது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை