உத்திரபிரதேசத்தில் 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

தினகரன்  தினகரன்
உத்திரபிரதேசத்தில் 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசத்தில் இன்று 4ம் கட்டமாக 53 தொகுதிகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.

மூலக்கதை