முதல் முத்தம் எப்போது?

தினமலர்  தினமலர்
முதல் முத்தம் எப்போது?

நடிகையருக்கு எல்லாம் திடீரென, என்ன மாற்றம் வந்தது என, தெரியவில்லை. எல்லாரும் பகிரங்கமாக பேசத் துவங்கியுள்ளனர். இலங்கையைப் பூர்வீகமாக கொண்டவரும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தன் 'டீன்ஏஜ்' பருவத்தில் நடந்த, சில சம்பவங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். பள்ளி பருவத்தில், தனக்கு பக்ரைன் ரேடியோ என்ற பட்டப் பெயர் இருந்ததாகவும், 14ம் வயதில், முதன்முறையாக முத்த அனுபவம் கிடைத்ததாகவும், அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். இவரது பேட்டி, மற்றவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தாலும், நிச்சயமாக, அவரது, 'பாய் பிரண்ட்' சல்மான் கானுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மூலக்கதை