களுதாவளையில் துப்பாக்கிச்சூடு; அதிகாரி படுகாயம்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
களுதாவளையில் துப்பாக்கிச்சூடு; அதிகாரி படுகாயம்

கனகராசா சரவணன்

களுதாவளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், மட்டக்களப்பு – கச்சேரிக் காணிப் பிரிவுப் பணிப்பாளர் படுகாயமடைந்துள்ளாரென, களுதாவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மூலக்கதை