ஓரே அறிவிப்பில் 8 வருடத்தை முழுங்கிவிட்டார் முகேஷ் அம்பானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓரே அறிவிப்பில் 8 வருடத்தை முழுங்கிவிட்டார் முகேஷ் அம்பானி..!

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் ஒரே காரணத்திற்காக அறிமுகமாகி 6 மாதங்கள் முடியும் நேரத்தில், 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இது நாள் வரை ஒரு பைசா கூட வாங்காமல் இலவசே சேவையை அளித்து வந்த ஜியோ, ஏப்ரல் 1ஆம் தேதி

மூலக்கதை