ஐபிஎல் ஏலத்தில் இவங்க தான் ரொம்பக் 'காஸ்டலி'.. டாப் 10 பட்டியலில் தமிழக வீரர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐபிஎல் ஏலத்தில் இவங்க தான் ரொம்பக் காஸ்டலி.. டாப் 10 பட்டியலில் தமிழக வீரர்..!

எந்த ஒரு நாடுகளிலும் இல்லாத அளவிற்குக் கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் மிகவும் அதிகம். இதனை முறையாகப் பயன்படுத்தி வருகிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்தியன் பிரீமியர் லீக் என்ற பெயரில் உலக நாடுகளில் உள்ள கிரிக்கெட் அணிகளிலும் இருக்கும் விளையாட்டு வீரர்களைப் பிரான்சைஸ் அணிகள் ஏலத்தின் மூலம் எடுத்து போட்டிகளை நடத்தி வருகிறது. இந்தியாவில்

மூலக்கதை