உஷார்..! எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-இல் கள்ள நோட்டு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உஷார்..! எஸ்பிஐ வங்கி ஏடிஎம்இல் கள்ள நோட்டு..!

டெல்லி: பல வங்கி ஏடிஎம் மையங்களில் பணமே இல்லாத சூழலில் தெற்கு டெல்லியில் சங்கம் விஹாரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா பெயரில் கள்ள நோட்டு வந்துள்ளது. இந்தக் கள்ள ரூபாய் நோட்டும் அச்சு அசலாகப் புதிய 2000 ரூபாய் நோட்டு போன்றே உள்ளது பார்த்த

மூலக்கதை