உகண்டாவில் துணை குடியரசு தலைவர் அமித் அன்சாரிக்கு சிறப்பான வரவேற்பு

தினகரன்  தினகரன்

கம்பலா: உகண்டா நாட்டுக்கு அரசு முறை பயணமாக துணை குடியரசு தலைவர் அமித் அன்சாரி சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி சல்மா அன்சாரியும் சென்றுள்ளார். அவர்களுக்கு உகாண்டா நாட்டு துணை குடியரசு தலைவர் எட்வர்ட் கிவானுகா சேகண்டி சிறப்பான வரவேற்பு அளித்தார்.

மூலக்கதை