ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்கள் சம்பளத்தைக் குறைக்கின்றன.. அதிர்ச்சியில் கல்லூரி மாணவர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்கள் சம்பளத்தைக் குறைக்கின்றன.. அதிர்ச்சியில் கல்லூரி மாணவர்கள்..!

இந்திய ஐடி சேவை வழங்கும் நிறுவனங்கள் அதிகமான மென்பொருள் பொறியாளர்கள் வேலைக்கு எடுப்பதற்காகப் பிரஷ்ஷர்கள் சம்பளத்தைக் குறைக்கின்றன என்று தொழில்துறையில் அனுபவம் அதிகமுள்ள டி வி மொஹந்தாஸ் பய் கூறியுள்ளார். இந்திய ஐடி நிறுவனங்களிடம் பிரஷ்ஷர்கள் குறைவான சம்பளம் அளிப்பது தான் பிரச்சனை. பெரிய நிறுவனங்களும் இதையே தான் பின்பற்றுகின்றன, அதிகச் சம்பளத்தை அளிக்க விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளார் பய்.

மூலக்கதை