அரசியல் தீர்வைக் காண மாகாண சபைகளுக்கு அதியுச்ச அதிகாரங்கள்! – வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் பரிசீலனை

TAMIL CNN  TAMIL CNN
அரசியல் தீர்வைக் காண மாகாண சபைகளுக்கு அதியுச்ச அதிகாரங்கள்! – வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் பரிசீலனை

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண உத்தேச அரசமைப்பில் மாகாண சபைகளுக்கு அதியுச்ச அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசமைப்பு  வழிநடத்தல் குழு நேற்றுக் கூடியது. இந்தச் சந்திப்பில் மாகாண சபைகளுக்கு அதியுச்ச அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்வது தொடர்பில்  தீர்க்கமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. மிக நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் மாகாணங்களுக்கு அதியுச்ச அதிகாரங்களை வழங்குவதற்கு தேசிய அரசின்... The post அரசியல் தீர்வைக் காண மாகாண சபைகளுக்கு அதியுச்ச அதிகாரங்கள்! – வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் பரிசீலனை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை