இன்றைய ராசிபலன்(22.02.2017)

TAMIL CNN  TAMIL CNN
இன்றைய ராசிபலன்(22.02.2017)

. மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப் பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.  வியாபாரத் தில் பங்குதாரர்களால்... The post இன்றைய ராசிபலன்(22.02.2017) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை