சைட்டம் வேண்டாம் – அட்டனில் ஆர்ப்பாட்டம்

TAMIL CNN  TAMIL CNN
சைட்டம் வேண்டாம் – அட்டனில் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக அட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் ஒன்றிணைந்து 21.02.2017 அன்று மதியம் 12 மணியளவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இலவச சுகாதார சேவை மற்றும் இலவசக் கல்வியை பாதுகாக்கக் கோரியும் சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரியும் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் டிக்கோயா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலிருந்து பேரணியாக அட்டன் – பொகவந்தலாவ பிரதான... The post சைட்டம் வேண்டாம் – அட்டனில் ஆர்ப்பாட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை