மன்னாரில் தொடர்ச்சியாக ‘கேரள கஞ்சா’ போதைப்பொருள் மீட்பு-மூடி மறைக்கும் நடவடிக்கையில் மன்னார் பொலிஸார்

TAMIL CNN  TAMIL CNN
மன்னாரில் தொடர்ச்சியாக ‘கேரள கஞ்சா’ போதைப்பொருள் மீட்புமூடி மறைக்கும் நடவடிக்கையில் மன்னார் பொலிஸார்

மன்னார் நிருபர் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்றில் தனது உடமையில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளதோடு அவரிடம் இருந்து சுமார் 40 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதி கொண்டகேரள கஞ்சா போதைப்பொருளை மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று முந்தினம் திங்கட்கிழமை இரவு மீட்டுள்ளனர். எனினும் கடந்த சில மாதங்களாக மன்னார் மாவட்டத்தில் மீட்கப்படுகின்ற... The post மன்னாரில் தொடர்ச்சியாக ‘கேரள கஞ்சா’ போதைப்பொருள் மீட்பு-மூடி மறைக்கும் நடவடிக்கையில் மன்னார் பொலிஸார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை