நாவற்காட்டில் கல்வி பிரிவு ஆரம்ப விழா.

TAMIL CNN  TAMIL CNN
நாவற்காட்டில் கல்வி பிரிவு ஆரம்ப விழா.

கல்வியால் எதிர்காலத்து சவால்களை வெற்றிகொள்ளும் ஓர் புதிய சமூகமாக நமது தமிழினம் மாற்றமடையவேண்டும் – ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்… யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி நாவற்காடு கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் சின்னத்தம்பி வேதாரணியம் அவர்களது ஞாபகார்த்த கணனி கற்கை கல்வி பிரிவு ஆரம்ப விழா 21/02/2017 செவ்வாய் மாலை 3:30 மணியளவில் நாவற்காடு... The post நாவற்காட்டில் கல்வி பிரிவு ஆரம்ப விழா. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை