மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவில் 10,000 பேர் இணைந்தனர்

தினகரன்  தினகரன்

காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற விழாவில் மாற்றுக்கட்சியினர் 10,000 பேர் திமுகவில் இணைந்தனர். மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.

மூலக்கதை