பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க தமிழக அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு

தினகரன்  தினகரன்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சென்ற அமைச்சகர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செல்லூர் ராஜூக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 தமிழக அமைச்சர்களும் சசிகலாவை சந்திக்க முடியாமல் சென்னை திரும்புகின்றனர்.

மூலக்கதை