ரஷ்யாவிற்கான ஐ.நா., தூதர் மரணம்

தினமலர்  தினமலர்
ரஷ்யாவிற்கான ஐ.நா., தூதர் மரணம்

நியூயார்க்: ரஷ்யாவிற்கான ஐ.நா., தூதர் விடாலி சர்கின் திடீரென உயிரிழந்தார். தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதே அவரது உயிர் பிறிந்தது.

மூலக்கதை