இந்தியாவில் டாப் 10 பெரிய நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் டாப் 10 பெரிய நிறுவனங்கள்..!

உலக நாடுகளில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா, நடுத்தர வர்க்கத்தினர்களின் முன்னேற்றத்திற்கான தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நாடு எனலாம். உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் சிலவற்றிற்கு இந்தியாதான் தாய்வீடாக உள்ளது. உலகின் முன்னணி தொழில் வளர்ச்சி நாடாகச் சீனா இருந்து வந்த போதிலும், ஆய்வாளர்கள் இந்தியா தான் அடுத்த சில ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி

மூலக்கதை