டேனியல் கிறிஸ்டியனை ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது புனே அணி

தினகரன்  தினகரன்

பெங்களூரு: பெங்களூருவில் ஐ.பி.எல் 10-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் கிறிஸ்டியனை புனே அணி ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது.

மூலக்கதை