ஜியோ உடனான போட்டியை சமாளிக்க ஆர்காம்-ஏர்செல்-எம்டிஎஸ் நிறுவனங்களுடன் டாடாவும் இணைய வாய்ப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோ உடனான போட்டியை சமாளிக்க ஆர்காம்ஏர்செல்எம்டிஎஸ் நிறுவனங்களுடன் டாடாவும் இணைய வாய்ப்பு..!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், டாடா குழுமம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் ஆர்காம்-ஏர்செல்-எம்டிஎஸ் நிறுவனங்களுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக இது குறித்து நன்கு தெரிந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படி ஒரு இணைவு நடந்தால் இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெயரை ரிலையன்ஸ் நிறுவனம் பெறும். இப்போது ஐடியா மற்றும்

மூலக்கதை