பெரியகுளம் அருகே 2வது நாளாக எரியும் காட்டு தீ

தினகரன்  தினகரன்

பெரியகுளம் : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 2 வது நாளாக 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டுத்தீ எரிந்து வருகிறது.  காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை