சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு சரத்குமார் கண்டனம்

PARIS TAMIL  PARIS TAMIL
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு சரத்குமார் கண்டனம்

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
 
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.சபாநாயகரை தாக்கி அவரது இருக்கையில் திமுக உறுப்பினர்கள் அமர்ந்தது தவறு.
 
இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை