ஆஸி. ஒயிட்வாஷ் ஆகும் ஹர்பஜன்சிங் கணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸி. ஒயிட்வாஷ் ஆகும் ஹர்பஜன்சிங் கணிப்பு

புதுடெல்லி: இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஆஸி. -இந்தியா டெஸ்ட் தொடர் பற்றி அளித்துள்ள பேட்டி: இந்திய ஆடுகளங்களில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாட முடியாது. பிட்ச் சுழற்பந்து வீச்சுக்குதான் சாதகமாக இருக்கும்.

முதல் நாளிலேயே பந்து நன்றாக சுழல ஆரம்பித்தால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது. தற்போதுள்ள ஆஸி.

அணி இந்தியாவில் வெற்றிபெறும் என நினைக்க வழியில்லை. 4-0 என இந்தியா தொடரை கைப்பற்றும்.

ஒருவேளை ஆஸி.

சிறப்பாக ஆடினால் 3-0 என தோற்கும்.

.

மூலக்கதை