வடக்கு முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி!

PARIS TAMIL  PARIS TAMIL
வடக்கு முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி!

 வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் வட மாகாண முதலமைச்சர்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
 
அவருக்கு ஏற்பட்டுள்ள சுவாச நோய் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதற்கு முன்னர் பல முறை சுவாச நோய் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
மூலக்கதை