ரூபாய் மதிப்பில் தொடர் சரிவு : 67.15

தினமலர்  தினமலர்
ரூபாய் மதிப்பில் தொடர் சரிவு : 67.15

மும்பை : இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதால் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (பிப்ரவரி 17, காலை 9 மணி நிலவரம்) டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து, 67.15 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 67.07 ஆக இருந்தது.

மூலக்கதை