இன்றைய நிகழ்ச்சி(திருப்பூர்)

தினமலர்  தினமலர்

ஆன்மிகம் தைப்பூச தேர்த்திருவிழாசுப்ரமணியசுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். காலசந்தி, லுகாலை, 9:00 மணி, தீர்த்தவாரி, லுபகல், 12:00 மணி, மண்டப கட்டளை, லுபிற்பகல், 3:00 மணி மற்றும் லுமாலை, 6:00 மணி.பூக்குண்டம் திருவிழாஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், கஞ்சப்பள்ளி. சிறப்பு பூஜை, லுகாலை, 10:00 மணி.மண்டல பூஜைசிவளாபுரி அம்மன் கோவில், நடுவச்சேரி, அவிநாசி. லுகாலை, 10:00 மணி.* ஸ்ரீ காமாட்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள், ஜே.பி., நகர், கூத்தம்பாளையம் பிரிவு, திருப்பூர். லுகாலை, 10:00 மணி.* கரியகாளியம்மன், உச்சி மாகாளியம்மன் கோவில், பெரிய பூலுவபட்டி, நெருப்பெரிச்சல், லுகாலை, 11:00 மணி.ண பொது ணகருத்தரங்கம்"குளோரியஸ் இந்தியா' கண்காட்சி குறித்த கருத்தரங்கம்: வேலன் ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள். லுமாலை, 6:30 மணி முதல்* பெரியார் காலனி ஏ.வி.பி., ஜே.எஸ்., கார்டன் மனவளக்கலை யோகா தவமையம், கே.பி.ஆர்., மில் அருகில், அவிநாசிகவுண்டம்பாளையம், திருப்பூர். ஆண்கள் மற்றும் பெண்கள் லு காலை, 5:30 மணி முதல், 7:30 மணி வரை; பெண்கள் மட்டும் லு காலை, 10:30 மணி முதல், 12:30 ணி வரை.*பத்மாவதிபுரம் மனவளக்கலை தவமையம், ஜே.வி., வளாகம், சிவன் தியேட்டர் அருகில், கோட்டை தோட்டம், திருப்பூர். ஆண்கள் லு காலை, 5:30 முதல், 7:30 மணி வரை; பெண்கள் லு காலை, 10:30 முதல், மதியம், 12:30 மணி வரை.* மண்ணரை மனவளக்கலை மன்றம், செல்வபுரம் மெயின் ரோடு, சத்யா காலனி செல்லும் வழி, மண்ணரை. ஆண்கள் லு காலை, 5:30 முதல், 7:30 மணி வரை; பெண்கள் லு காலை, 10:30 முதல், 12:30 மணி வரை.
மஹா கும்பாபிஷேக விழாலுகாலை, 5:00 மணி.ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில், கருப்பகவுண்டம்பாளையம், வீரபாண்டி. மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி யாக சாலையில் இருந்து, அருட்சக்தி மூல விக்ரகத்துக்கு அழைத்தல், மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு, லுகாலை, 6:30 மணி; விநாயகர், காமாட்சியம்மன், மீனாட்சியம்மன் கோபுரம் மஹா கும்பாபிஷேம் தொடர்ந்து, மூலாலய கும்பாபிஷேகம், லுகாலை, 7:35 மணி; மஹா அபிஷேகம் தச தானம், தச தரிசனம் அலங்காரம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம், லுகாலை, 9:00 மணி.
மனவளக்கலை கருவம்பாளையம் அறிவு திருக்கோவில், 26 ஜோதிபுரம், ஆலாங்காடு, திருப்பூர். ஆண்கள் லு காலை மற்றும் மாலை, 5:30 முதல், 7:30 மணி வரை, பெண்கள் லு காலை, 10:30 முதல், 12:30 மணி வரை.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையினர்.

மூலக்கதை