பாக்.மசூதியில் குண்டுவெடிப்பு: 30 பேர்பலி

தினமலர்  தினமலர்


இஸ்லாமாபாத்; பாகிஸ்தானின் லால்ஷபாஸ் என்ற பகுதியில் மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பயங்கரவாதிகளின் தாக்குதல் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை