அடி மேல் அடி வாங்கிய பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு 'இடி' விழுந்தது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடி மேல் அடி வாங்கிய பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இடி விழுந்தது..!

மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமான டி ரோவே பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் உள்ள தனது முதலீடுகளின் மதிப்பை 4 சதவீதம் வரை குறைத்து 9.9 பில்லியன் டாலர்களாக அறிவித்துள்ளது. டி ரோவே நிறுவனத்தைப் போன்றே பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மார்கன் ஸ்டான்லி நிறுவனமும் 38 சதவீதம் குறைத்து 5.6 பில்லியன் டாலர்களாக நவம்பர் மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. {photo-feature}

மூலக்கதை