இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் யுவராஜ் சிங் சதம் அடித்தார்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் யுவராஜ் சிங் சதம் அடித்தார்

கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் யுவராஜ் சிங் சதம் விளாசினார். அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் 14-வது சதம் இதுவாகும். தற்போது இந்திய அணி 33.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 63, யுவராஜ் 100 ரன்களும் எடுத்துள்ளனர்.

மூலக்கதை