ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என தமிழ்நாடு சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொதுச்செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

மூலக்கதை