சூர்யாவை நெகிழச் செய்த விஜய் ரசிகர்

TAMIL CNN  TAMIL CNN
சூர்யாவை நெகிழச் செய்த விஜய் ரசிகர்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் `சி-3′ படம் ஜனவரி 26-ம் திகதி திரைக்கு வர உள்ளது. இதற்காக பட புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக சூர்யா தமிழகம் மற்றும் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கேரளாவில் படத் தயாரிப்பாளர்கள் போராட்டத்தால் சி-3 படம் ரிலீசாவதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், படம் ரீலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேரளா சென்ற சூர்யா, படம் ரிலீசாக உள்ள திரையரங்குகளை பார்வையிட்டார். அப்போது, சூர்யாவை... The post சூர்யாவை நெகிழச் செய்த விஜய் ரசிகர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை