இன்று அல்வா கிண்டுவதுடன் துவங்குகின்றது பட்ஜெட் 2017 கோப்புகள் அச்சிடும் பணி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்று அல்வா கிண்டுவதுடன் துவங்குகின்றது பட்ஜெட் 2017 கோப்புகள் அச்சிடும் பணி..!

2017-2018 ஆண்டிற்கான பட்ஜெட் கோப்புகள் அச்சிடும் பணி இன்று அல்வா கிண்டுவதுடன் துவங்குகின்றது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அல்வா விழாவில் பங்கேற்பார். பட்ஜெட் கூட்டம் துவங்கும் முன்பு சடங்காக மிகப் பெரிய தவாவில் அலவா கிண்டுவது வழக்கம். {photo-feature}

மூலக்கதை