லோட்டஸ் வீதிக்கு பூட்டு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
லோட்டஸ் வீதிக்கு பூட்டு

உள்ளக நிறுவனங்களின் ஊழியர் சங்கத்தினரால் மத்திய வங்கியை நோக்கி ​முன்நகர்த்தப்படும் ஆர்ப்பாட்டமென்றின் காரணமாக, ​லோட்டஸ் வீதியின் சுற்றுவட்டாரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

மூலக்கதை