விபத்தில் சிறுவன் மரணம். 07 பேர் காயம்

TAMIL CNN  TAMIL CNN
விபத்தில் சிறுவன் மரணம். 07 பேர் காயம்

  கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மின் கம்பத்துடன் மோதி இன்று அதிகாலை (19) 4.00மணியளவில் விபத்துக்குள்ளானதில் 07 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் 07 பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த 250-3297 எனும் இலக்கமுடைய வேன் கொழும்பிலிருந்து வந்து கொண்டிருந்த போது 93ம் கட்டைப்பகுதியில் மின் கம்பத்துடன் மோதியுள்ளதாகவும் கன்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா,சின்னக்கிண்ணியா பகுதியைச்சேரந்த முனீர் அஸ்ரி அஹமட் (07வயது) என்ற சிறுவனே... The post விபத்தில் சிறுவன் மரணம். 07 பேர் காயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை