நாளை ட்ரம்பின் தொடக்கம்: ஒபாமாவின் முடிவு!

PARIS TAMIL  PARIS TAMIL
நாளை ட்ரம்பின் தொடக்கம்: ஒபாமாவின் முடிவு!

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்ட் ட்ரம்ப் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார். 

 
டொனால்டு ட்ரம்ப் வாஷிங்டனில் நாளை (20-ந் தேதி) நடக்க உள்ள பிரமாண்ட விழாவில் அமெரிக்கவின் 45-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். 
 
மேலும், ட்ரம்ப் பதவி ஏற்கும்போது இரண்டு பைபிள்களை பயன்படுத்துகிறார். ஒன்று, முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்தியது. மற்றொன்று, ட்ரம்ப் தனது குழந்தைப்பருவத்தில் பயன்படுத்தியது. 
 
ட்ரம்ப் பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஜனாதிபதி ஒபாமா நேரில் பார்வையிட்டார்

மூலக்கதை