பட்ஜெட் 2017இல் இதெல்லாம் புதுசு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்ஜெட் 2017இல் இதெல்லாம் புதுசு..!

மத்திய பட்ஜெட்டின் வரலாற்றில் முதல் முறையாக எனப் பலவற்றைச் செய்ய இருக்கின்றது அருண் ஜெட்லியின் 2017 ஆண்டிற்கான பட்ஜெட். புதிய தேதி முதல் ரயில்வே பட்ஜெட்டினை மத்திய பட்ஜெட்டுன் இணைத்தது வரை பல மாற்றங்கள் வருகின்ற பட்ஜெட் கூட்டத்தில் நடக்க இருக்கின்றது. {photo-feature}

மூலக்கதை