மதுரை தமுக்கம் மைதானம் அருகே தற்கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மாணவர் பத்திரமாக மீட்பு

தினகரன்  தினகரன்

மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவரின் தற்கொலை முயற்சி கைவிடப்பட்டது. சக மாணவர்களின் அறிவுரையை ஏற்று தற்கொலை முயற்சியை சட்டக்கல்லூரி மாணவர் கைவிட்டார். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

மூலக்கதை