சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி

தினகரன்  தினகரன்

சென்னை: அரசு மருத்துவமனை முன்பாக மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை