ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செஞ்சியில் இளைஞர்கள் போராட்டம்

தினகரன்  தினகரன்

செஞ்சி: செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை