407 ரூபாயில் விமானப் பயணம்: ஏர் ஏசியா இந்தியா அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
407 ரூபாயில் விமானப் பயணம்: ஏர் ஏசியா இந்தியா அதிரடி..!

பட்ஜெட் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் ஏசியா இந்தியா ‘2017 இயர்லி பேர்டு சேல்\' என்ற பெயரில் 407 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது. ஏர் ஏசியாவின் இந்தச் சலுகையில் 2017 மே 1 முதல் 2018 பிப்ரவரி 6 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 2017 ஜனவரி 22-ம் தேதி வரை புக் செய்யலாம். {photo-feature}

மூலக்கதை