மத்திய அரசுக்கு 2,000 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன் வேண்டுமாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மத்திய அரசுக்கு 2,000 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன் வேண்டுமாம்..!

இந்தியாவில் மொபைல் பயனாளர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 ஆண்டுகளாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் 4ஜி சேவையைப் பயன்படுத்தும் அளவிற்குத் திறன்வாய்ந்த, விலை மலிவான ஸ்மார்ட்போனை வெறும் 2000 ரூபாயில் தயாரிக்க முடியுமா என மத்திய அரசு கேள்வியை எழுப்பியுள்ளது. மத்திய அரசின் இந்தக் கேள்வியை இந்திய

மூலக்கதை