ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றயைர் பரிவு முதல் சுற்றில் செரினா வில்லியம்ஸ் வெற்றி

தினகரன்  தினகரன்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றயைர் பரிவு முதல் சுற்றில் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றுள்ளார். சுவிட்சர்லாந்து வீராங்களை பொலின்டா பெனிக்கை 6-4, 6-3 என்ற செட்கணக்கில் செரினா வில்லியம்ஸ் வீழ்த்தியுள்ளார்.

மூலக்கதை