நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப்பாடசாலை மாணவரின் முன்மாதிரி

TAMIL CNN  TAMIL CNN
நிந்தவூர் அல்அஷ்ரக் தேசியப்பாடசாலை மாணவரின் முன்மாதிரி

நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசியப்பாடசாலையில் தரம் 13 பொறியியல் தொழில்நுட்ப (Engineering Technology) துறையில் கல்வி கற்று வரும் ஆதம்பாவா முஹம்மது அல்-அஸீம் என்பவரின் முயற்சியின் பயனாக அம்புலன்ஸ் (Ambulance) ஒன்றை நவீன முறையில் வடிவமைத்து பரிசாக இன்றையதினம் (16) வழங்கியுள்ளார். பாவனைக்கு உதவாத முற்சக்கர வண்டி ஒன்றின் இயந்திரமொன்றை கொள்வனவு செய்து அதனுடாக தொழிநுட்ப திறனை பயன்டுத்தி ஆம்புலன்ஸ் (Ambulance) ஒன்றை நவீன முறையில் வடிவமைத்து தன் பாடசாலைக்காக வெற்றிகரமாக... The post நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப்பாடசாலை மாணவரின் முன்மாதிரி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை