வர்த்தகத்தை இரட்டிப்பாக்க 'புதிய திட்டம்'.. ஏர் இந்தியா அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வர்த்தகத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்.. ஏர் இந்தியா அதிரடி..!

மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா தனது வர்த்தகம் மற்றும் சேவையை விரிவாக்கம் செய்ய 100 விமானங்களைக் குத்தகைக்கு எடுக்க உள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் விமானங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகத் திட்டமிட்டுள்ளது ஏர் இந்தியா நிர்வாகம். இதற்கான ஒரு ரூபாய் கூட மத்திய அரசிடம் இருந்து வாங்கப்போவதில்லை என்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சம். {photo-feature}

மூலக்கதை