பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேச துரோக சக்தியாக செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஓ பீட்டாவை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய விலங்குகள் நலவாரியத்தை மத்திய அரசு கலைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை