விரைவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரிக்கும்.. ILO எச்சரிக்கை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விரைவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரிக்கும்.. ILO எச்சரிக்கை..!

உலக வங்கி இந்திய வளர்ச்சி மீது அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளது, சீனாவிட அதிகளவில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் இந்திய சந்தையில் உருவாகி இருக்கும் இந்தச் சூழ்நிலையில், வேலைவாய்ப்பு என்ற ஒரு விஷயம் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் உள்ளது. 2017இல் இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 1 லட்சம் பேரும், 2018ஆம் ஆண்டு 2 லட்சம் பேர் அதிகரிக்க உள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. {photo-feature}

மூலக்கதை